5 மாவட்டங்களில் கனமழை.. விடுமுறை விடப்படுமா?

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை (நவ., 27) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காலையில் தொடர்ந்து கனமழை நீடிக்கும் பட்சத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்பது பற்றி மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள்.

தொடர்புடைய செய்தி