தமிழ்நாட்டில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரனமாக இன்று (மார்ச் 20) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம், அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி