தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று சதமடித்த வெயில்

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பட்டியலில் 105.26°F உடன் கடலூர் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் (104.72°F), சென்னை நுங்கம்பாக்கம் (103.1°F), தொண்டி (103.28°F), நாகை மற்றும் தஞ்சாவூர் (102.2°F) ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. பரங்கிப்பேட்டை, திருச்சி, மதுரை, திருத்தணி உள்ளிட்ட நகரங்களிலும் 100°F-ஐ தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி