இந்தியாவில் வெயிலால் 30,000 பேர் வரை உயிரிழக்க வாய்ப்பு

இந்தியாவில் கடும் வெப்ப அலையின் காரணமாக ஒரே நாளில் 3,400-க்கும் மேற்பட்டோரும், தொடர்ந்து 5 நாட்கள் வெப்ப அலை நீடித்தால் ஒட்டுமொத்தமாக 30,000 பேர் வரையும் உயிரிழக்க நேரிடலாம் என அமெரிக்காவின் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இந்த கடுமையான வெப்பத்தால் மிக மோசமாக பாதிக்கப்படலாம் என அந்த ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி