மார்ச் முதல் மே வரை வெப்ப அலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு தீபகற்பத்தின் (வட தமிழகம், கடலோர தமிழகம்) பல பகுதிகளிலும், வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும் மார்ச் முதல் மே 2026 வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி