வெப்ப அலை வீசப்போகிறது.. தெலங்கானா மக்களுக்கு எச்சரிக்கை

தெலங்கானாவில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், ஏப்ரல் 16 வரை வெப்பநிலை 41 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில மாவட்டங்களில் 45 டிகிரி வரையும், ஹைதராபாத்தில் 42 டிகிரி வரையும் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. நிஜாமாபாத்தில் அதிகபட்சமாக 43.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதேபோல் ஆந்திராவிலும் கடும் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி