தலைக்கேறிய போதை.. குறட்டைவிட்டு தூங்கிய VAO

விழுப்புரம் மாவட்டம் கண்ணாச்சிபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சங்கர். இவர், பணி நேரத்தில் மதுபோதையில் தனது இருக்கையில் குறட்டைவிட்டு தூங்கியுள்ளார். இதனை, அலுவலகத்திற்குச் சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், அலுவலரை எழுப்பி கேள்வி கேட்டதற்கு முறையான பதில் அளிக்காமல் வெளியே சென்றுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி