புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு சுற்றுகள் நடைபெற்று நிறைவு பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் அஜித் மற்றும் பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர். கார்த்தி, நாமக்கல் (289) – 11 காளைகளும் பிடித்து 3வது இடத்தில் உள்ளார். இரண்டு பேரும் 16 காளையை பிடித்துள்ள நிலையில் குலுக்கல் முறையில் அஜித் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்