தவெக தலைவர் விஜய்க்கு அரசு தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சிறப்பு காவல் பாதுகாப்பை அவர் வேண்டாம் என மறுத்து திருப்பி அனுப்பிவிட்டதாக, அக்கட்சியின் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ். பாபு தெரிவித்துள்ளார். பனையூரில் இன்று (மே 7) செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் அன்பே தலைவருக்கு போதுமான பாதுகாப்பு என்று விஜய் கருதுவதாக கூறியுள்ளார்.
நன்றி:News18