நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 31) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "வேணாம்னு நெனச்சு வெளிய வந்துருப்பாங்க. ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டும் அளிக்கவில்லை. 2 முறை தமிழக முதலமைச்சர் ஆக இருந்தவர் அவர். அவருக்கும் தன்மானம் இருக்கும். அதனால், இந்த முடிவு எடுத்திருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
நன்றி:தந்தி டிவி