“என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்” - ராமதாஸ் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அப்போது அன்புமணி பிரச்னை குறித்து பேசிய அவர், “பாமக என்னும் மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். பாட்டாளி சொந்தங்களை உயிருக்கு மேலாக நேசிக்கிறேன். மாவட்ட செயலாளர்களை பார்க்க கூடாது என மானபங்கம் செய்தார்கள். தலைமை ஏற்க எனக்கு உரிமையில்லையா என்பதை கேட்கவே எனக்கு அவமானமாக இருக்கிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி