கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண்ணுக்கும் யாசஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த ஹரிணியின் கணவர் கண்டித்த நிலையில், கள்ளக்காதலை முறித்துக்கொள்ள ஹரிணி முடிவு செய்தார். இதனால், கோபமடைந்த யாசஸ், இறுதியாக ஒருமுறை தனிமையில் இருக்க வேண்டும் என கூறி, ஹோட்டலுக்கு அழைத்துள்ளார். அங்கு ஹரிணியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
நன்றி: தந்தி