பீகார் மாடலை கையில் எடுத்திருக்கிறாரா இபிஎஸ்?

பீகாரில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டதே என்.டி.ஏ. கூட்டணி வெற்றிக்கு காரணம் என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் அதே பாணியில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் ரூ.10,000 வழங்கபடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவும் அதே NDA கூட்டணியில் உள்ள நிலையில், தேர்தலில் வெல்ல இந்த திட்டத்தை அதிமுக அறிவித்துள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி