அதிக உப்பினால் ஏற்படும் பாதிப்புகள்

அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் ஆண்களின் நினைவாற்றலை வேகமாகப் பாதிப்பதாக 'நியூரோபயாலஜி ஆஃப் ஏஜிங்' இதழின் ஆய்வு தெரிவிக்கிறது. சோடியம் அதிகரிப்பதால் ஏற்படும் ரத்த அழுத்தம் மற்றும் அழற்சி, மூளையின் செயல்பாடுகளைச் சிதைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். நினைவாற்றலைப் பாதுகாக்க உணவில் உப்பின் அளவைக் குறைப்பது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி