அதிமுக ஒன்றிணைந்ததில் மகிழ்ச்சி.. லீமா ரோஸ்

முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து அதிமுக ஒன்றுபட்டதில் மகிழ்ச்சி அளிப்பதாக லீமா ரோஸ் தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது களங்கம் ஏற்படுத்தப் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவில் பிரிவுகளை ஏற்படுத்தத் தான் ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி