‘பக்ரீத் திருநாள்’ - தவெக விஜய் வாழ்த்து

பக்ரித் பண்டிகையையொட்டி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “உன்னத தியாகத்தைப் போற்றும் வகையில், பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உயரிய தியாகத்தைப் போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதி ஏற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி