லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் அதிரடியாக விளையாடி 13 பந்துகளிலேயே அரைசதம் கடந்து சாதனை படைத்துள்ளார். வெறும் 9 பந்துகளை எதிர்கொண்ட அவர், ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 42 ரன்கள் குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இவரது அதிரடியால் பவர் பிளே முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.