ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரியார் சிலை உடைப்பதாக பேச்சு, திமுக எம்.பி., கனிமொழி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்குகளில் விதிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெச்.ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் எந்தவித அச்சுறுத்தலும், பாதிப்பும் ஏற்பட்டதற்கான ஆதாரம் அல்லை எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது.

தொடர்புடைய செய்தி

✕
✕