எச்-1பி விசா விவகாரம்.. அதிபர் டிரம்ப்பின் சர்ச்சை கருத்து

அமெரிக்காவில் திறமையான பணியாளர்கள் இல்லை என அதிபர் டிரம்ப் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, “சிக்கலான, பல உயர் தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்வதற்கு திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை. உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம்” என கருத்து தெரிவித்துள்ளார். எச்-1பி விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தி, பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்த டிரம்ப், தற்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி