முதலமைச்சர் விஜய்யுடன் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு சந்திப்பு

நாட்டின் முன்னணி பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் தமிழ்நாட்டின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, பிரதிநிதிகள் குழுவின் வழிகாட்டுதலும் பரிந்துரைகளும் தொடர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் சேர்மன் ஜி.எஸ்.கே. வேலு, இணைத் தலைவர்கள் பூபேஷ் நாகராஜன், டாக்டர் அசோக் வர்கீஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி