தவெக தலைவர் விஜயை பார்க்க வந்த காங்கிரஸ் நிர்வாகிகளை விஜயின் காவலாளிகள் திருப்பி அனுப்பிவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டினம்பாக்கத்தில் கட்சி அலுவலகத்தில் விஜய் உள்ள நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் கவுன்சிலர் டில்லி பாபு உள்ளிட்டோர் அங்கு சென்ற நிலையில் காவலாளிகள் அனுமதிக்கவில்லை.
நன்றி: நியூஸ்18