திருச்சியில் இன்று (ஜூன்.01) நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தின்போது முதலமைச்சர் விஜய் பயணித்த பிரச்சார வேனில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். இதைக் கண்டு முதலமைச்சர் விஜய் அதிர்ச்சியடைந்து உடனடியாக வாகனத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சக காவலர்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நன்றி: Newstamil24x7