GT vs KKR: குஜராத் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்.17) 25-வது லீக் ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, களமிறங்கிய குஜராத் அணி, 19.4 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

தொடர்புடைய செய்தி