GST குறைப்பால் மக்கள் மகிழ்ச்சி.. அரசுக்கு வருவாய் உயர்வு

GST வரி விகித சீர்திருத்தத்தால், 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதனால் துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், வாகனங்கள், மருந்துப் பொருட்கள் என பலவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 936 கோடி GST வசூலாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.6% அதிகம். தமிழகத்தில் ரூ.11 ஆயிரத்து 588 கோடி வசூலாகி, கடந்த ஆண்டை விட ரூ.400 கோடி அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி