ரயில்வே தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (பிப்., 14) தொடங்குகிறது. புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கம் சாா்பில், ரயில்வே துறையில் நடைபெற உள்ள குரூப் டி போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. எஸ்எஸ்எல்சி மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 97905 87855, 75503 65744 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.