குரூப்-2 தேர்வு மைய குளறுபடி.. 5 பேரை சஸ்பெண்ட் செய்த TNPSC நிர்வாகம்

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு மைய குளறுபடிகள் தொடர்பாக 5 அதிகாரிகளை அதிரடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து TNPSC நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உதவிப்பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள் மற்றும் சார் செயலாளர் உள்ளிட்டோர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் பாய்ந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி