தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் நடப்பாண்டில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 6.77 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தருமபுரியில் 5.55 மீட்டர், கரூரில் 5.42 மீட்டர், நாமக்கல்லில் 5.26 மீட்டர், கோவையில் 4.81 மீட்டர் நீர்மட்டம் சரிவடைந்துள்ளது. இந்த நீர்மட்டச் சரிவு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பெரும் சவாலாக மாறும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி