வரதட்சணையாக கேஸ் சிலிண்டர் கேட்கும் மணமகன் வீட்டார்

மேற்காசியாவில் ஈரான்–இஸ்ரேல் மோதல் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், கியாஸ் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் சிலர் திருமண வரதட்சணை பட்டியலில் கியாஸ் சிலிண்டரும் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வரதட்சணையாக சிலிண்டர் கேட்டால் அந்த குடும்பத்தின் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி