மீண்டும் தள்ளிப்போன ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6’ ரிலீஸ்

நம்மில் பலர் சிறு வயதில் GTA எனப்படும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ என்ற வீடியோ கேமை விளையாடாமல் இருந்திருக்க மாட்டோம். இந்நிலையில் இதன் புதிய வெர்சனனான 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6' உருவாக்கி வருகிறது. இதன் வெளியீடு 2026 மே மாதம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது நவம்பர் 19, 2026 அன்று இந்த கேம் வெளியாகும் என ராக்ஸ்டார் கேம்ஸ் அறிவித்துள்ளது. 'இந்தக் கூடுதல் நேரம் கேம்மை மேலும் மெருகூட்ட உதவும்' என அந்நிறுவனம் விளக்கம்.

தொடர்புடைய செய்தி