அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனிடையே இன்று (நவ., 16) விஜய்யை நேரில் சந்தித்து பேசிய செங்கோட்டையன் நாளை (நவ., 27) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-ஐ கடுமையாக எதிர்த்து வரும் செங்கோட்டையன், வரும் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு சரிவை ஏற்படுத்தும் வகையில் விஜய் தலைமையில் பிரம்மாண்ட கூட்டணியை அமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: சன்