கேரளாவில் இருந்து சென்னை வருகிறார் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்

கேரளாவில் இருந்து இன்று (மே 16) தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை வருகை தரவுள்ளார். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஆளுநரின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே கொறடா நியமனம் தொடர்பாக அதிமுகவின் இபிஎஸ் மற்றும் வேலுமணி தரப்பு தனித்தனியே ஆளுநரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி