மு.க.ஸ்டாலினின் 16ஆவது சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியைத் ராஜினாமா செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வந்த 16-வது சட்டமன்றத்தைக் கலைத்து இன்று அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். நாளை விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், அரசியல் சாசன நடைமுறைகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 17-வது சட்டமன்றத்திற்கான புதிய அத்தியாயம் முறைப்படி தொடங்குகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி