விஜய்க்கு பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாள்கள் அவகாசம் விதித்த ஆளுநர்

தவெக தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை உடனடியாக வழங்காததால், முதலமைச்சராகப் பதவியேற்ற இரண்டு நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி நாளை தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ள நிலையில், வரும் 9-ம் தேதிக்குள் அவர் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் அடுத்த இரு தினங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி