மத்திய அரசு வழக்கறிஞருடன் ஆளுநர் அர்லேகர் ஆலோசனை

தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பது குறித்து மத்திய அரசு வழக்கறிஞருடன் ஆளுநர் அர்லேகர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனுடன் ஆளுநர் ஆலோசித்ததாக தெரிகிறது. சட்டத்திற்கு உட்பட்டு முடிவு எடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்து வருகின்றனர். பெரும்பான்மைக்கு 6 எம்எல்ஏக்கள் குறையும் நிலையில் ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி