காங்கிரஸ் அமைச்சரை கண்டித்த ஆளுநர் அர்லேகர்

தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். அதன்படி, இன்று (மே 21) ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்றபோது கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் காமராஜர், ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரது பெயரை கூறி முழக்கமிட்டார். இதனை கண்டித்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இது பதவியேற்பு குறிப்பில் இடம்பெறாது என கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. 

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி