பெண்களுக்கு பிணையம் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு

'மகிளா உத்யம் நிதி யோஜனா' திட்டத்தின் கீழ், பெண்களுக்கு எந்தவித பிணையமும் இல்லாமல் மத்திய அரசு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பெண்கள் குறைந்தது ரூ.5 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்யவேண்டும். கடனை திருப்பி செலுத்த 15 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு உங்களது வங்கியின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி