கரூர் சம்பவம்.. அரசு வேலை வழங்கினால் பின்விளைவுகள் ஏற்படும்: சிபிஐ

அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்ட நெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இழப்பை ஈடுகட்டும் பொறுப்பு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கே உண்டு. பொறுப்பைத் தட்டிக்கழித்து அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அமைப்பு ஏற்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி