அரசுப் பள்ளி கலைத் திருவிழா.. ஜூலை 23 முதல் தொடக்கம்

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான 2026-27 கல்வியாண்டு கலைத் திருவிழா போட்டிகள் ஜூலை 23 முதல் தொடங்கி அக்டோபர் 28 வரை நடைபெறுகின்றன. பள்ளி, குறுவட்டம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநிலம் என ஐந்து கட்டங்களாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கதை கூறுதல், பேச்சு, ஓவியம், நாட்டுப்புற நடனம், மெல்லிசை உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம்.

தொடர்புடைய செய்தி