“அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளமாக மாறி வருகிறது”.. டிடிவி தினகரன்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அலுவலகத்தில் அமர்ந்தவாறு ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையான நிலையில், இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருகிறது. மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது” என்றார்.

தொடர்புடைய செய்தி