அரசுப் பணி உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான போட்டித் தேர்வுகளுக்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி, முதலமைச்சர் விஜய் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய சலுகை, ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடு பிரிவினருக்கான வயது தளர்வுகளுடன் கூடுதலாக வழங்கப்படும். இதில், குரூப் I பதவிகள் பொதுப் பிரிவினருக்கு 32-ல் இருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குரூப் IV பொதுப் பிரிவினருக்கு 30-ல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕