அரசு மருத்துவமனை அலட்சியம்: சீமான் கண்டனம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பின் சுயநினைவிழந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணின் நிலையைச் சுட்டிக்காட்டி, அரசு மருத்துவமனைகளின் அலட்சியப் போக்கை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். மருத்துவத் தரம், தூய்மை, பாதுகாப்பு, மருந்து இருப்பு ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு தீவிரமாகத் கண்காணிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி