சொந்த பார்க்கிங் இருந்தால் மட்டுமே கார் வாங்க அனுமதி: அரசு பரிசீலனை

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சொந்தமாக வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்குவதற்கான உரிமம் வழங்கப்படும் என்ற சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகன நிறுத்த இடப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி