பணியில் சேர்ந்த முதல் நாளே அரசுப் பேருந்து ஓட்டுநர் பலி

திருப்பூர்: தாராபுரம் அருகே மூன்று அரசுப் பேருந்து மற்றும் ஒரு தனியார் பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பணி மாறுதல் பெற்று, மேட்டுப்பாளையம் கிளையில் முதல் நாளாக பணியில் சேர்ந்திருந்த நிலையில், ஓட்டுநர் கண்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி