நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை.. அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது

கன்னியாகுமரியில், பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். குளச்சல் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவ பெண்களுக்கு, ஜவகர் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஓட்டுநர் ஜவகரை போலீசார் கைது செய்தனர். 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி