3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச். 21) தொடங்கி ஏப்ரல் 21 வரை பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி