அரசு பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து

திருச்சி - கரூர் மார்க்கமாக வந்த அரசு பேருந்து, கரூர் காந்திகிராமம் அருகே இன்று காலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தில் ஓட்டுநர் ஆறுமுகம் மற்றும் நடத்துநர் குமரேசன் ஆகியோர் லேசான காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕