லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - 5 பயணிகள் படுகாயம்

ராசிபுரம் அருகே பெங்களூரு நோக்கி சென்ற அரசு பேருந்து, லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து, லாரி மீது பலமாக மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பயணிகள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி