உயர் நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்து விபத்து

சென்னை பாரிமுனை உயர் நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து, கார்கள் மீது மோதி சாலைத் தடுப்பில் ஏறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் கார்கள் பலத்த சேதமடைந்தன. நீதிமன்ற வளாகம் அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕