வீட்டு வசதி வாரிய கடன்களுக்கு அபராத வட்டி தள்ளுபடி: அரசு அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வீடு வாங்கி தவணை நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, அபராத வட்டியை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2015 மார்ச் 31-க்கு முன் தவணை காலம் முடிந்த திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்த சலுகை, வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். கடன் சுமையை குறைக்கக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயனாளிகள் விரைந்து பயன்படுத்தி கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி