கோபி நயினார் இயக்கிய ‘காலனி’ படப்பிடிப்பு நிறைவு

‘அறம்’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், ராதிகா சரத்குமார் நடிப்பில் ‘காலனி’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ள இப்படத்தை அதிதி மூவிஸ் தயாரித்துள்ளது. வெற்றி மாறன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், விஜய் சேதுபதி மோஷன் வீடியோவையும் வெளியிட்டனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕